Nandri Bali Selutha Thuthibaliyai நன்றி பலி செலுத்துவேன் துதிபலி

நன்றி பலி செலுத்துவேன் துதிபலி
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி பலி செலுத்துவேன் துதிபலி செலுத்துவேன் -2 என் வாழ்வில் வந்ததால் கிருபைகள் தந்ததால் எனக்காக மரித்ததால் நன்றி என்று சொல்லுவேன் 1.பகலினை ஆள சூரியனும் இரவினை ஆள சந்திரனும் -2 படைத்த தேவனே நன்றி ராஜா - உந்தன் கிருபைக்கு முடிவில்லை நன்றி ராஜா 2. உந்தன் இடது கரம் என்னை தாங்கிடுமே உந்தன் வலது கரம் என்னை நடத்திடுமே தாங்கும் தெய்வமே நன்றி ராஜா-என்னை உயர்த்தும் தெய்வமே நன்றி ராஜா 3. அதிசயங்கள் பல செய்பவரும் நிறைவான அற்புதம் செய்பவரும் உருவாக்கும் தெய்வமே நன்றி ராஜா தடை உடைத்து நடத்துவீர் நன்றி ராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5762
Song ID
nandri-bali-selutha-thuthibaliyai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open