Nandri Endru Sollugirom Natha நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

Lyrics

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா உள்ளத்தாலே துதிக்கிறோம் தேவா-2 நன்றி ராஜா இயேசு ராஜா-4-நன்றி என்று 1.என்னில் அன்பு கூர்ந்தீரே (உம்) தூய இரத்தம் சிந்தினீரே-2 (உம்) சொந்த பிள்ளையாக மாற்றினீரே-2-நன்றி என்று 2.வெறுமையாய் இருக்கையிலே (உம்) மகிமையால் நிரப்பினீரே கன்மலை மேல் என்னை நிறுத்தினீரே-2-நன்றி என்று

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1948
Song ID
nandri-endru-sollugirom-natha-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1