Nandri Engal Thanthaiyae Song Lyrics நீர் தந்த ச…

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா

Lyrics

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா, நீர் தந்த பெலதிற்க்கு நன்றி ஐயா, நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா, நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா, இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா, உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா; நன்றி, எங்கள் தந்தையே, நன்றி, இயேசு ராஜனே, நன்றி, துனையாளரே, என்றென்றும் நன்றி உமக்கே. 1) நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா, நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா, நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா, நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா 2) நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா, நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா, நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா, நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
264
Song ID
nandri-engal-thanthaiyae-song-lyrics
Views
9
Downloads
2
Source
Open