Nandri Geethangalal நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்

நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம் எங்கள் வாழ்நாளெல்லாம் உம்மைப் போற்றிடுவோம் பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் நன்றி நன்றி என்று துதித்திடுவோம் சிறுமைப்பட்ட இந்த தேசத்திலே பலுகிப் பெருகிடச் செய்தீரையா வருத்தங்கள் யாவையும் மறக்கச் செய்தீர் கருத்துடன் எங்களைக் காத்துக் கொண்டீர் எங்கள் கரம் பிடித்த நாள்முதலாய் இந்த நாள் வரை நடத்தி வந்தீர் அழைத்தவர் அதிசயம் காணச் செய்தீர் கிருபையினால் தழைத்தோங்கச் செய்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5665
Song ID
nandri-geethangalal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open