Nandri Iyaesaiyaa Umakku நன்றி இயேசையா உமக்கு

உமக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி இயேசையா - உமக்கு நன்றி இயேசையா ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-நித்திய ஜீவன் தந்தீரே நன்றி ஐயா -2 நன்மைகள் செய்தீரே நன்றி ஐயா (2) பல கிருபைகள் தந்தீரே நன்றி ஐயா (2) 2. என் ஜெபம் கேட்டீரே நன்றி ஐயா என் கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா என் உயிர் காத்தீரே நன்றி ஐயா என்னை செழிக்க செய்தீரே நன்றி ஐயா 3. வாழ்வு தந்தீரே நன்றி ஐயா என்னை வாழவைத்தீரே நன்றி ஐயா வழி நடத்தினீரே நன்றி ஐயா எனக்கு வசனம் தந்தீரே நன்றி ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7427
Song ID
nandri-iyaesaiyaa-umakku-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open