Nandri Iyya En Thaesaiyaa நன்றி ஐயா (3) எனதேசையா

நன்றி ஐயா (3) எனதேசையா
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி ஐயா (3) எனதேசையா 1.பாசத்தோடு என்னை பார்த்தீரையா பாவங்கள் அனைத்தும் தீர்த்தீரையா 2. அன்போடு நீர் என்னை அழைத்தீரையா அளவில்லா அன்பென்னில் பொழிந்தீரையா 3. என்னையும் தேடி வந்தீரையா எண்ணில்லா நன்மைகள் செய்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7429
Song ID
nandri-iyya-en-thaesaiyaa-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open