Nandri நன்றி நன்றி

நன்றி நன்றி

Lyrics

நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு நன்றி (உம்)கிருபைக்காய் நன்றி (உம்)அன்பிற்காய் நன்றி சிலுவைக்காய் நன்றி (உம்) மகிமைக்காய் நன்றி 1.புதுப்பாடல் நாவில் தந்தீர் புது கிருபை நாளும் ஈந்தீர் என் புலம்பல்கள் (நீர்) மாற்றினீர் ஆனந்த களிப்பாக்கினீர் 2.நன்றியோடு வாசல் நுழைந்து துதியோடு கூடி வந்தோம் உம்மை துதித்து ஸ்தோத்தரித்து உம் நாமம் உயர்த்துகிறோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7968
Song ID
nandri-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
5
Source
Open