Lyrics
நன்றி நம் இயேசுவுக்கே
நன்ற நன்றி ஜீவ தேவனுக்கே
நன்றி பரிசுத்தருக்கே
நன்றி ஆத்தும நேசருக்கே நன்றி-2
1. காலங்கள் மாறினாலும் மாறாதவர்
கடைசி வரை நம்மை நடத்துவார் -2
ஆவியோடு பாடுவோம்
உண்மையோடு கதறுவோம்
உயிரான இயேசுவை
உள்ளத்தாலே நேசிப்போம் -2
2. மனிதர்கள் மாறினாலும் மாறாதவர்
உள்ளங்கையில் நம்மை வரைந்துள்ளார்
Details
- Numeric ID
- 2600
- Song ID
- nandri-naam-yesuvukae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0