Nandri Nandri Nandri Ayya நன்றி நன்றி நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி ஐயா
Unknown
Lyrics

Lyrics

நன்றி நன்றி நன்றி ஐயா – (8) யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே – (2) குறைவெல்லாம் நிறைவாக்குவீர் – எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்குவீர் — நன்றி யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் – (2) வியாதிகள் எனக்கில்லையே – இனி வியாதிகள் எனக்கில்லையே — நன்றி யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் – (2) தனியாக விடமாட்டீர் – என்னை தனியாக விடமாட்டீர் — நன்றி நன்றி சொல்வேனே என் யேசுவே நன்மை செய்தீரே என் வாழ்விலே – (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3643
Song ID
nandri-nandri-nandri-ayya-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0