Nandri Nandri Nandri Endru Naal Thorum நன்றி நன்றி நன்றி என்று

நன்றி நன்றி நன்றி என்று

Lyrics

நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவோம் 1. வல்லவரே நல்லவரே 2. காண்பவரே காப்பவரே 3. பாவங்களைப் போக்கிவிட்டீர் 4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் 5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர் 6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர் அல்லேலூயா ஆமென்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2627
Song ID
nandri-nandri-nandri-endru-song-lyrics
Views
10
Downloads
3
Source
Open