Nandri Nandri Nandri Umakku …

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு

Lyrics

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தைகளில்லை நாதன் செய்த நன்மைகட்கு கோடி கோடி நன்றியய்யா நாடி வந்தோம் அற்புதம் ஐயா – நாங்கள் நாடி வந்தோம் அற்புதம் ஐயா ஆதியும் நீரே என் அந்தமும் நீரே ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே பேர் சொல்லி அழைத்தவர் நீரே என்னை மகிமைப்படுத்துப்பவர் நீரே காலையும் நீரே என் மாலையும் நீரே பொழுதும் நீரே என் விடியலும் நீரே நாட்களை எண்ணுபவர் நீரே என்னை நடத்தி செல்பவரும் நீரே இரக்கமும் உருக்கமும் கிருபையும் நீரே துருகமும் கேடகமும் அற்புதம் நீரே மகிமைக்கும் பாத்திரர் நீரே மாறாத அபிஷேகம் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7802
Song ID
nandri-nandri-nandri-umakku-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open