Nandri Nandri Yesu Raja நன்றி நன்றி இயேசு ராஜா

நன்றி நன்றி இயேசு ராஜா
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி நன்றி இயேசு ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் – 2 1. உன்னத ராஜா உயர்ந்த தேவா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் உலகின் இரட்சகா உண்மை நாதா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் 2. எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர் உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் என்னை பரலோகம் சேர்த்திட வருவார் உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் 3. பரலோக தேவா பரிசுத்த ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் நீதி நிறைந்தவர் நித்திய ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் 4. மகிமையின் தேவா ராஜாதி ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் மாட்சிமை நிறைந்தவர் மாறாத நேசர் உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4574
Song ID
nandri-nandri-yesu-raja-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open