Nandri Niraintha Ullathodu Song நன்றி நிறைந்த உள்ளத்தோடு

நன்றி நிறைந்த உள்ளத்தோடு

Lyrics

நன்றி நிறைந்த உள்ளத்தோடு நாதன் இயேசுவை நான் பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன் உண்மையாய் தேடி வந்தீர் உந்தன் மகனாக மாற்றி விட்டீர் உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன் உண்மையாய் தூக்கி விட்டீர் என்னை உம்மோடு அமரச் செய்தீர் மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு மன்னா நீர் கொடுத்தீரே என்னை மார்போடு அணைத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
114
Song ID
nandri-niraintha-ullathodu
Views
7
Downloads
0
Source
Open