Nandri Pugazh Malai நன்றி புகழ் மாலை சூட்டி வாழ்த்துகிறேன்

நன்றி புகழ் மாலை சூட்டி வாழ்த்துகிறேன்

Lyrics

நன்றி புகழ் மாலை சூட்டி வாழ்த்துகிறேன் என் மேல் பாராட்டின பேரன்பை போற்றுகிறேன் நன்றி நன்றி நன்றி உமக்கே 1)என்னைக் கடிந்து கொண்ட பின்னும் நினைத்தீர் எல்லா அழிவுக்கும் விலக்கி மறைத்தீர் உமக்கு முன்பயந்து வாழ்வதால் அதிகமாகவே உயர்த்தினீர். 2)என்னை நெகிழ விடாமல் காத்தீர் நான் மடிய கூடாத படி மீட்டீர் விசாரங்கள் சூழ்கையில் விரைந்து வந்தல்லோ ஆற்றினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5442
Song ID
nandri-pugazh-malai-lyrics-song-chords-ppt
Views
17
Downloads
3