Nandri Raja Umaku Nandri Raja நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா 1.மாறாவின் கசப்பை எல்லாம் மதுரமாக்கினீர் என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாற்றி விட்டீரே நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா நன்றி ராஜா எங்க இயேசு ராஜா நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா 2.புதிய ஜீவன் எனக்கு தந்து வாழவித்தீரே உமக்காக அனுதினமும் ஓடிட வைத்தீரே நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா நன்றி ராஜா எங்க இயேசு ராஜா நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா 3.மனிதன் கதவை அடைத்தாலும் திறந்து விட்டீரே மனித அன்பு மாறினாலும் நீர் மாறவில்லையே நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா நன்றி ராஜா எங்க இயேசு ராஜா நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4568
Song ID
nandri-raja-umaku-nandri-raja-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open