Nandri Raja Yesu Raja

நன்றி ராஜா இயேசு ராஜா
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா நீர் செய்த நன்மைக்கெல்லாம் நன்றி ராஜா உன்னதரே உம்மை நினைப்பேன் - நான் உம்மையே என்றும் துதிப்பேன் இம்மட்டும் உதவினீரே இதுவரை நடத்தினீரே இந்தநாள் வரை காத்தீரே எந்நாளுமே சுமப்பீரே வருஷத்தின் துவக்கம்முதல் வருஷத்தின் முடிவு மட்டும் எப்பொழுதும் உம் கண்களை எந்தன் மேலே வைத்தீரே பெலவீன நேரங்களில் -புதுப் பெலத்தை எனக்கு தந்தீர் இடைவிடாமல் துதிக்கவைத்தீர் தடையில்லாமல் ஜெபிக்கவைத்தீர் என் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொன்னீரே நான் நடக்கும் வழிகளையும் நாள்தோறும் காட்டினீரே கிருபையால் எனை மூடினீர் - உம் இரக்கத்தால் முடி சூட்டினீர் நன்மையினால் திருப்தியாக்கி புதுப்பெலத்தால் நிறைப்பினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3635
Song ID
nandri-raja-yesu-raja-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0