Nandri Seluthuvaye En Song நன்றி செலுத்துவாயே என் மனமே நீ

நன்றி செலுத்துவாயே என் மனமே நீ

Lyrics

நன்றி செலுத்துவாயே என் மனமே நீ நன்றி செலுத்துவாயா அன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார் துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன் இந்நிலம் சமாதானம் என்று முண்டாக ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால் ஆசீர்வதிப்பதாலே அருமையாக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
184
Song ID
nandri-seluthuvaye-en
Views
7
Downloads
0
Source
Open