Nandri Seluthuvom Raja Rajanai நன்றி செலுத்துவோம் இராஜ ராஜனே

நன்றி செலுத்துவோம் இராஜ ராஜனே
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி செலுத்துவோம் இராஜ ராஜனே உம் கிருபை என்றுமுள்ளது -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் கிருபை என்றும் உள்ளது பாடுவோம் பாடுவோம் (2) நீர் என்றும் உண்மை உள்ளவர் நீர் என்றும் வல்லவர் நீர் என்றும் எங்களுடனே என்றென்றும் என்றென்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5755
Song ID
nandri-seluthuvom-raja-rajanai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open