Lyrics
நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல
தொலைஞ்சி போயிருச்சு அன்பின் கடலில
தேடி தேடி பார்க்குறேன் எடுக்க முடியல
1.மரிக்கவா வந்தீர் அதை அறிந்துமா வந்தீர்?
தூக்கி விட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர்
உங்க அன்பு அது ரொம்ப பெருசு
அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு
2.கொஞ்சமாயல்ல அதிகமாய் கேட்பேன்
உம்மிடமல்லவோ என் தகப்பனல்லவோ
Details
- Numeric ID
- 624
- Song ID
- nandri-solla-enakku-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0