Nandri Solla Vaarththai Illai நன்றிசொல்ல வார்த்தைகள் இல்லையே

நன்றிசொல்ல வார்த்தைகள் இல்லையே
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றிசொல்ல வார்த்தைகள் இல்லையே குறை சொல்ல ஏதும் இல்லையே என்ன சொல்லி பாடுவேன் நீர் செய்த நன்மைக்காய்-2 என் தேவனே என் இயேசுவே நன்றி நன்றியே நன்றி 1. தந்தைப் போல் சுமந்தீரே பெற்ற தாயைப் போல் அணைத்தீரே-2 உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி 2. உம் வார்த்தைகள் அழியாததே அவை ஒரு போதும் ஒழிந்திடாதே அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால் என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி என்னை கருவில் பிரித்தீரே நன்றியே உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே-2 கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே பாவச் சேற்றில் பார்த்தீரே நன்றியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5756
Song ID
nandri-solla-vaarththai-illai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open