Nandri Solla Vanthirukken நன்றி சொல்ல வந்துருக்கேன்

நன்றி சொல்ல வந்துருக்கேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி சொல்ல வந்துருக்கேன் இயேசப்பா நல்லவரே நீங்க செய்த நன்மைகளை நினைத்தே நன்றி சொல்ல வந்துருக்கேன் இயேசப்பா நீங்க செய்த நன்மைகளை சொல்லிடவும் வார்த்தையில்ல சொல்லாமல் இருக்கவும் முடியல எப்படி நான் நன்றி சொல்வேன தெரியல.... நன்றி சொல்லாமல் இருக்கவும் முடியல எப்படி நான் நன்றி சொல்வேன் தெரியல... 1)பாவங்களை மன்னித்தீரே நன்றி நன்றியே சாபங்களை நீக்கினீரே நன்றி நன்றியே இரத்தத்தாலே கழுவினீர் நன்றி நன்றியே சுத்தமாக மாற்றிவிட்டீர் நன்றி நன்றியே 2)அன்பினாலே சூழ்ந்துகொண்டீர் நன்றி நன்றியே ஆற்றித்தேற்றி நடத்துகிறீர் நன்றி நன்றியே காரியத்தை வாய்க்கச்செய்தீர் நன்றி நன்றியே கண்மணி போல் பாதுகாத்தீர் நன்றி நன்றியே 3)ஜெபத்தை கேட்பதால் நன்றி நன்றியே ஜெயத்தை தருவதால் நன்றி நன்றியே சத்ரு முன்பு பந்தி செய்தீர் நன்றி நன்றியே சகல நன்மைகளால் நிறைக்கிறீர் நன்றி நன்றியே 4) நதியைப் போல் பாயச் செய்தீர் நன்றி நன்றியே காற்றைப் போல் வீசச்செய்தீர் நன்றி நன்றியே உம் சமுகம் முன் செல்வதாலே நன்றி நன்றியே உம் மகிமை பின் காப்பதாலே நன்றி நன்றியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5753
Song ID
nandri-solla-vanthirukken-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open