Lyrics
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
இல்லன்னா நானும் இல்ல
1. நான் நடக்கும் வழியை
எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை தந்தீரே
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே
2. குப்பையில் இருந்த என்னை
உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே
3. என்னாலே உமக்கு
ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன்
Details
- Numeric ID
- 5503
- Song ID
- nandri-solla-varthai
- Views
- 1
- Downloads
- 1