Nandri Solla Varthai Illai நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நன்றி சொல்ல வார்த்தை இல்லை
Unknown
Lyrics

Lyrics

நன்றி சொல்ல வார்த்தை இல்லை நல்லவரை நினைக்கையிலே செய்த நன்மை நினைக்கையிலே உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2 1.தனிமையிலே தவிக்கையிலே தாயாக தேற்றினீரே-2 (என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே என் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல 2.தேவையிலே இருக்கையிலே யெகோவாஈராய் சந்தித்தீரே-2 (உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே ஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல 3.சோதனைகள் சூழ்க்கையிலே நிலைத்து நிற்க உதவினீரே-2 பாவம் என்னை நெருங்கையிலே (என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3647
Song ID
nandri-solla-varthai-illai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0