Nandri Solla Varthaigal Illaiye நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
Unknown
Lyrics

Lyrics

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே குறை சொல்ல ஏதும் இல்லையே-2 என்ன சொல்லி பாடுவேன் நீர் செய்த நன்மைக்காய்-2 என் தேவனே என் இயேசுவே-2 நன்றி நன்றியே நன்றி-2 1.தந்தை போல் சுமந்தீரே பெற்ற தாயை போல் அணைத்தீரே-2 உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி 2.உம் வார்தைகள் அழியாததே அவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2 அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால் என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே குறை சொல்ல ஏதும் இல்லையே-2 என்ன சொல்லி பாடுவேன் நீர் செய்த நன்மைக்காய்-2 என் தேவனே என் இயேசுவே-2 நன்றி நன்றியே நன்றி-2 என்னை கருவில் பிரித்தீரே நன்றியே உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே-2 கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே பாவ சேற்றில் பார்த்தீரே நன்றியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3648
Song ID
nandri-solla-varthaigal-illaiye-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0