Nandri Sollamal Irukkave Song நன்றி …

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

Lyrics

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த இயேசுவுக்கு நன்றி நன்றி நன்றிஎன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் 1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் ஆண்டவரை போற்றுவேன் 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ வைத்தீரையா வாழ வைத்தீரையா 3. தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் அளவில்லா அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
178
Song ID
nandri-sollamal-irukkave
Views
12
Downloads
3
Source
Open