Nandri Solla Song நன்றி சொல்ல கடமைப…

நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்

Lyrics

நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் உங்ககிட்ட நெருங்கனுமே உங்ககிட்ட பேசனுமே உங்க கூட நடக்கனுமே உம்மைப்போல மாறனுமே நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க நீங்களோ செதுக்கி என்ன உயர்த்திவெச்சீங்க நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் தவறான முடிவுஎடுத்து தவிச்சிட்டுருந்தேன் தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
259
Song ID
nandri-sollasong-lyrics-chords-ppt-pas-selvin-samuel
Views
10
Downloads
3
Source
Open