Nandri Solli Paaduven நன்றி சொல்லி பாடுவேன் துதி

நன்றி சொல்லி பாடுவேன் துதி
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன் நன்றி இயேசு ராஜா என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால் தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர் ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர் என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர் போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர் இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர் இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4573
Song ID
nandri-solli-paaduven-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open