Nandri Solli Paduven நன்றி சொல்லி பாடிடுவேன்

நன்றி சொல்லி பாடிடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி சொல்லி பாடிடுவேன் நாள்தோறும் துதித்திடுவேன்-நான் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நினைத்து-நான் நன்றி சொல்லி பாடிடுவே 1. தாயின் வயிற்றிலே உருவாகும் முன்னே தெரிந்தெடுத்தீர் என்னை பிரித்தெடுத்தீர் உம்மோடு வாழ்வேன் உம் சித்தம் செய்வேன் என்றென்றும் துதித்திடுவேன் 2. பாவங்களை நீக்கி பரிசுத்தனாக்கி இரத்தம் சிந்தியே ஜீவன் தந்தீரே - என் உந்தனின் நேசம் உந்தனின் பாசம் உலகில் எங்கும் இல்லையே 3. யேகோவாநிசி வெற்றிதந்த தெய்வம் யேகோவா ராஃபா சுகம் தந்தீரே யேகோவாயீரே எந்தனின் தேவை எல்லாமே பார்த்துக்கொள்வீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5757
Song ID
nandri-solli-paduven-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open