Nandri Soluven கர்த்தர் செய்த நன்மைக்காக

கர்த்தர் செய்த நன்மைக்காக
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி சொல்லுவேன் உம்மைப் பாடிடுவேன் நன்றி நன்றி இயேசு ராஜா கோடி கோடி நன்றி ராஜா ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தொழுது கொள்ளுவேன் உம்மை தொழுது கொள்ளுவேன் நன்றி நன்றி இயேசு ராஜா கோடி கோடி நன்றி ராஜா புழுதியிலிருந்த என்னையும் தூக்கினீர் குப்பையிலிருந்த என்னையும் உயர்த்தினீர் தாழ்மையிலிருந்த என்னை நினைத்தீரைய்யா உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் நன்றி நன்றி இயேசு ராஜா கோடி கோடி நன்றி ராஜா முடிந்த என் வாழ்க்கையில் துவக்கமாய் வந்தீரே ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்தீரே சொன்னதை நிறைவேற்றி முடிப்பவரே உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் நன்றி நன்றி இயேசு ராஜா கோடி கோடி நன்றி ராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5711
Song ID
nandri-soluven-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0