Nandri Solvaen நான் சிறுமையும் எளிமையுமானவன்

நான் சிறுமையும் எளிமையுமானவன்

Lyrics

நான் சிறுமையும் எளிமையுமானவன் நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே ஒன்றுக்கும் உதவாத களிமண் நான் என்னையும் உம் கரம் வனைந்ததே நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் உம்மையே நன்றி நன்றி நன்றி ராஜா நீர் செய்த உபகாரங்கள்-அவை எண்ணி முடியாதவை எப்படி நன்றி சொல்வேன் எண்ணில்லா நன்மை செய்தீர் குப்பையில் கிடந்த என்னை உயர உயர்த்தினீரே எண்ணையினால் தலையை அபிஷேகமும் செய்தீரே பெலவீனமான என்னை உந்தன் பெலத்தால் இடைகட்டினீர் வழியை செவ்வைபடுத்தி சேனைக்குள் பாயச்செய்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
36
Song ID
nandri-solvaen
Views
14
Downloads
1