Nandri solvaen நன்றி சொல்வேன்

நன்றி சொல்வேன்

Lyrics

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன் நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவேன் நன்றி நன்றி சொல்லுவேன் காணாத மேடுகளும் மறைந்த பள்ளங்களும் கடக்க செய்தவரை நன்றி சொல்லுவேன் வியாதியின் கொடுமையிலும் நெருக்கத்தின் நேரத்திலும் வழுவாமல் காத்த தேவனை நன்றி சொல்லுவேன் என்னை படைத்து காத்து நடத்தி வரும் இயேசு ராஜனே உம் நன்மைகளை எப்படி நான் சொல்லி துதிப்பேன் எதிரியின் மத்தியிலும் அரக்கரின் கொடுமையிலும் உயர்த்தி வைத்தவரே நன்றி சொல்லுவேன் சர்ப்பங்களை மிதித்தபோதும் சத்ருக்களை சந்தித்த போதும் சமாதானம் செய்தவரை நன்றி சொல்லுவேன் தகுதி அற்ற என்னை ஊழியனாக மாற்றி அழைத்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன் உத்தம ஊழியனாய் என்னை நீர் அழைக்கும் வரை கிருபையாய் நடத்தும் தேவனை நன்றி சொல்லுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7954
Song ID
nandri-solvaen-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open