Nandri Yesuva Song Lyrics Bro.David Samson நன்றி யெசுவா நன்மைகள் செய்தீரே

நன்றி யெசுவா நன்மைகள் செய்தீரே

Lyrics

நன்றி யெசுவா நன்மைகள் செய்தீரே ஸ்தோத்திர பலிகளை செலுத்தி நன்றியோடு உம்மை துதித்திடுவேன் நீர் செய்த நன்மைகளை நினைத்து நன்றியோடு உம்மை வாழ்த்திடுவேன் காலங்கள் கடந்தாலும் தாமதமானாலும் நம்பிக்கை வீன்போகாது என்று சொன்னீரே நாட்கள் வரும்போது என்னை உம்மோடு சேர்த்துக்கொள்வீர் உம் வருகைக்கு ஆந்த்தமாக என்னை மாற்றுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7547
Song ID
nandri-yesuva-song-lyrics-ppt-bro-joel-bagyaraj
Views
0
Downloads
0