Nandri Yesuvae Nalla Yesuvae நன்றி இயேசுவே நல்ல இயேசுவே

நன்றி இயேசுவே நல்ல இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி இயேசுவே நல்ல இயேசுவே நாதா உம்மை துதித்திடுவேன் நீரே எந்தன் துணை நீரே எந்தன் வழி 1. துன்பங்கள் சூழ்ந்தாலும் இன்பங்கள் மறைந்தாலும் கர்த்தரின் கிருபையால் வளர்ந்தே செல்லுவேன் 2. கலங்கரை தீபங்கள் ஒளிதரா போயினும் உம் திரு வார்த்தையால் வளர்ந்தே செல்லுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7426
Song ID
nandri-yesuvae-nalla-yesuvae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open