Nandri Yesuvae Um Anpirke நன்றி இயேசுவே உம் அன்பிற்கே

நன்றி இயேசுவே உம் அன்பிற்கே
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றி இயேசுவே உம் அன்பிற்கே நன்றி இயேசுவே உம் கிருபைக்கே 1. ஜீவனைத் தந்தீரே ஜீவனாக வந்தீரே ஜீவனுள்ள நாளெல்லாம் போற்றி போற்றி பாடுவேன் 2. கைவிடாமல் காத்தீரே கன்மலைமேல் வைத்தீரே கருத்துடன் பாடுவேன் கர்த்தாவே உம் அன்பினை 3. அளவில்லா ஆனந்தம் அனுதினமும் தந்தீரே ஆவியோடு பாடுவேன் அன்பரே உம் நேசத்தை 4. சிறுமையான எந்தன் மேல் சிந்தை வைத்து காத்தீரே என்னை நீர் நினைத்திட தகுதி ஒன்றும் இல்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4569
Song ID
nandri-yesuvae-um-anpirke-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open