Nandrigal Koorida Naavondru நன்றிகள் கூறிட நாவொன்று

நன்றிகள் கூறிட நாவொன்று
Unknown
Lyrics

Lyrics

நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன் இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்ற நன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும் உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2) நன்றி நன்றி இயேசு இராஜா – 4 1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன் பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில் தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில் தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2) நன்றி நன்றி இயேசு இராஜா – 4 2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம் தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம் சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின் எல்லையாய் ஜீவன் ஈந்தவா… (2) நன்றி நன்றி இயேசு இராஜா – 4 3.இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா…உம் விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2)நன்மை யாவுமே தந்த நேசரே… – உம்மைப் போலவே யாரும் இல்லையே…. நன்றி நன்றி இயேசு இராஜா – 6

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3634
Song ID
nandrigal-koorida-naavondru-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0