Nandriyal En Ullam Pongudhe நன்றியால் என்னுள்ளம் பொங்குதே

நன்றியால் என்னுள்ளம் பொங்குதே
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்றியால் என்னுள்ளம் பொங்குதே நாளெல்லாம் நான் உம்மை நேசிக்க நன்றி ஐயா நல்லவரே உமக்கு நன்றிஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நாள் முழுதும் உமக்கு நன்றிஐயா 1. பிதாவே என்மேல் வைத்த அன்பினால் உம் மகனையே எனக்காய் தந்தீரையா மகனோடு கூட எல்லாம் தந்தீர் உமக்கு என்றும் நன்றி ஐயா 2. இயேசுவே என்மேல் வைத்த நேசத்தினால் உம் ஜீவனை எனக்காய் தந்தீரையா திக்கற்றவனாய் என்னை விடேன் என்றும் - பரிசுத்த ஆவியை தந்தீரையா 3. தூய ஆவியே என்மேல் வைத்த பாசத்தினால் பரலோகம் விட்டு நீர் வந்தீரையா முடிவுபரியந்தம் நடத்திடுவீர் முடிவிலே பரலோகம் சேர்த்திடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5764
Song ID
nandriyal-en-ullam-pongudhe-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open