Nandriyal Ummai Paaduven நான் பாடுவேன் நான் பாடுவேன்

நான் பாடுவேன் நான் பாடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் பாடுவேன் நான் பாடுவேன் பாடாமல் இருப்பேனோ நான் துதிப்பேன் நான் துதிப்பேன் துதிக்காமல் இருப்பேனோ என் ஜீவனை தன் ஜீவனாய் எண்ணியே ஜீவன் தந்த இயேசுவை-2 1. உளையான சேற்றினில் உழன்றிருந்தேன ஆழமான குழியில் அமிழ்ந்திருந்தேன் -2 உயரத்தில் இருந்து எனக்காய் கரம் நீட்டி (2) தூக்கி எடுத்ததை மறப்பேனோ -2 நாற்றமெல்லாம் மாற்றியதை பாவமெல்லாம் போக்கியதை -2 2. ஊழியம் செய்திட என்னை அழைத்து உம் கிருபை வரங்களை எனக்குள் வைத்து உன்னதத்தில் இருந்து ஆவியை ஊற்றி அபிஷேகத்ததை மறப்பேனோ பெலவீனத்தில் பெலனைத் தந்து பாதைகளில் துணை நின்றதை.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5763
Song ID
nandriyal-ummai-paaduven-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open