Nandriyodu Avar Vasal நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்

நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்

Lyrics

நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் துதியோடு பிரகாரம் வருவோம் சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம் அவர் நாமம் நல்லதென்று பாடுவோம் கர்த்தர் நல்லவர் – அவர் கிருபை என்றென்றும் உள்ளது எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம் கின்னரம் தம்புரோடும் துதிப்போம் வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும் துதியின் தொனியுயர்த்தி பாடுவோம் இயேசு தேவகுமாரன் உன்னதர் சர்வ சிருஷ்டிக்கும் காரணர் அவர் முன்பாக வந்து தொழுவோம் கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
135
Song ID
nandriyodu-avar-vasal
Views
10
Downloads
2
Source
Open