Nandriyodu Song நன்றியோடு நான் த…

நன்றியோடு நான் துதி பாடுவேன்

Lyrics

நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் எண்ணலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே - நன்றியோடு நான் சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே - நன்றியோடு நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
235
Song ID
nandriyodu-song-lyrics-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open