Nandriyodu Sthotharipaen நன்றிய…

நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்

Lyrics

ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன் ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன் என் புரியாத பாதைகள் காட்டிலும் நீர் நடத்தின வழிகள் ஏராளமே நான் நடந்து வந்த பாதைகள் காட்டிலும் நீர் சுமந்து வந்த பாதைகள் ஏராளமே நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன் நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன் என் வேளை இன்னும் வரவில்லை என்றவாரே உம் நேரங்களும் காலங்களும் புரிவதில்லையே (2) அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்யும் (2) உம் கரத்தை பிடித்து உம் முகத்தை பார்த்து உன் வழியும் என் வழியும் வேறு என்றீரே உம் பாதைகளும் நடத்துதலும் புரிவதில்லையே (2) அவசரமாய் அல்ல தாமதமாய் அல்ல (2) அன்றன்றுள்ள தேவைகளை அதிசயமாய் சந்தித்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8106
Song ID
nandriyodu-sthotharipaen-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open