Nandriyodu Ummai Paadi நன்றியோடு உம்மை பாடி

நன்றியோடு உம்மை பாடி

Lyrics

நன்றியோடு உம்மை பாடி நாள்தோறும் போற்றுவேன் தாழ்வில் இருந்த என்னை தூக்கி கரம் பிடித்து வாழ வழி செய்தீரே 1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர் பெரிய ஜாதியாக மாற்றினீர் போதித்து வழி நடத்தி பிள்ளைகள பெருகச் செய்தீர் உம் புகழ் சொல்லிடுவேன் 2.தாயைப் போல் என்னை காத்தீர் தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் எத்தனை நாவுகளால் உம் புகழ் பாடினாலும் உம் கிருபைக் கீடாகுமா 3.பயத்தை என்னினின்று நீக்கி தைரிய சாலியாக மாற்றினீர் பாதையை பாது காத்தீர் உம் புகழ் பாட செய்தீர் எப்படி நன்றி சொல்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7813
Song ID
nandriyodu-ummai-paadi-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open