Nandriyulla Iruthayaththode Naan Varugiren நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்
Unknown
Lyrics
Lyrics
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4
உந்தன் வார்த்தையும் உண்மையுள்ளது
புது வாழ்வையும் எனக்கு தந்தது
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே-2
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்-2
1.மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும்-2
சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர்-2
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்-2
2.புதிய காரியங்கள் செய்வேன் என்று
வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2
வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்-2
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்-4
Details
- Numeric ID
- 3629
- Song ID
- nandriyulla-iruthayaththode-naan-varugiren-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0