Nane Mei Devanaam நானே மெய் தேவனாம்

நானே மெய் தேவனாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நானே மெய் தேவனாம் மகிமை அருளி செய்வேன் சீயோன் களிப்பாய் எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய் தந்தை போலவே தாங்கி ஏந்துவேன் சுமந்துமே காத்திடுவேன் நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன் துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 – நானே எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே எனக்கென்றும் செவிகொடுப்பாய் உன்னை உயர்த்துவேன் மேன்மைப்படுத்துவேன் – 2 – நானே எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய் விடுதலை அளித்திடுவேன் மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 – நானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4601
Song ID
nane-mei-devanaam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open