Nanmai Seitha Devanukku நன்மை செய்த தேவனுக்கு

நன்மை செய்த தேவனுக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்மை செய்த தேவனுக்கு ஆராதனை செய்கிறோம் நன்றி சொல்லி சொல்லி சொல்லி பாடி போற்றுவோம் கரங்கள் தட்டி பாட்டு பாடி ஒருமனமாய் கூட்டம் கூடி உற்சாகமாய் ஆட்டம் ஆடி நன்றி சொல்லுவோம் 1. விழாமல் காத்தாரே, நிற்கும்படி செய்தாரே பாவத்திற்கு தப்பும்படி வழியை தந்தாரே பெலனையும் கொடுத்தாரே சுகத்தையும் கொடுத்தாரே அவர்க்காய் வாழும்படி கிருபை தந்தாரே 2.அபிஷேகம் தந்தாரே இளவலுண அனலையும் கொடுத்தாரே ஆவியில் ஆராதிக்க கிருபை தந்தாரே திறமைகள் கொடுத்தாரே வரங்களை அளித்தாரே-ஊழியம் செய்யும்படி அழைப்பை தந்தாரே 3. தடைகளை தகர்த்தாரே தாண்டவும் செய்தாரே திரும்பவும் உயிர்ப்பித்து உயர்த்தி வைத்தாரே - பின்னானவை மறந்து முன்னானவை நாடி அவர்க்காய் ஓடிட பெலனும் தந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7424
Song ID
nanmai-seitha-devanukku-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open