Nanmai Seiya Oru Devan நன்மை செய்ய ஒரு தேவனுண்டு

நன்மை செய்ய ஒரு தேவனுண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்மை செய்ய ஒரு தேவனுண்டு நன்றி சொல்ல என் இதயமுண்டு நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே 1.தூக்கி சுமக்க உம் தோள்கள் உண்டு துன்பம் நீங்க உம் அன்பு உண்டு. 2.சார்ந்து கொள்ள உம் வார்த்தை உண்டு சக்தியடைய உம் ஆவி உண்டு. 3.பாரம் நீங்க உம் பாதம் உண்டு பாடிப் புகழ உம் நாமம் உண்டு.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7419
Song ID
nanmai-seiya-oru-devan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open