Nanmai Tharuvar Yesu நன்மை தருவார் இயேசு உனக்கு

நன்மை தருவார் இயேசு உனக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்மை தருவார் இயேசு-உனக்கு நன்மை தருவார் இயேசு-2 1. பாவத்தை மன்னிப்தே உனக்கு சமாதானம் ஈவார் இயேசு -2 சாபத்தை நீக்கியே இயேசு சந்தோஷம் நல்குவார் இயேசு -2 2. வியாதியை மாற்றியே உந்தன் நோய்களை நீக்குவார் இயேசு இழந்ததை திரும்பவும் உனக்கு இரட்டிப்பாய் தருவார் இயேசு 3. ஆவியின் வல்லமை உண்டு ஆண்டவர் தருவார் உனக்கு ஆசையாய் நீயும் கேட்டால் ஆவலாய் தருவார் இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7425
Song ID
nanmai-tharuvar-yesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open