Lyrics
நன்மைகள் செய்த நல்லவரே
இயேசு தெய்வமே என் இயேசு தெய்வமே
இயேசுவே உமக்கு நன்றி - 2
உயிருள்ள நாளெல்லாம் - என் 2
1.பாலைவனம் போல் வறண்ட வாழ்வை
பயிர் நிலமாக்கினீர்
பாவக்கறைகள் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கினீர்
2.எளியவன் என்னை குப்பையிலிருந்து
தூக்கி நிறுத்தினீர்
என்னை எதிர்த்த ஞானிகளை நீர்
வெட்கப் படுத்தினீர்
3.மகிமையின் தேவன் மாசற்ற அன்பால்
மறுரூபமாக்கினீர்
உலகமெங்கும் நற்செய்தி சொல்ல
வல்லமை தருகின்றீர்
Details
- Numeric ID
- 4564
- Song ID
- nanmaigal-seitha-nallavare-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open