Nanmaiyana Ivugal பாரங்கள் தூக்கி எறிந்துவிடு

பாரங்கள் தூக்கி எறிந்துவிடு
Unknown
PPT
Lyrics

Lyrics

பாரங்கள் தூக்கி எறிந்துவிடு கவலைகள் கெடுத்திட விடாதே நன்மையான ஈவுகள் இறங்கி வந்திடும் உனக்காக ஜோதிகளின் பிதா செய்கிறார் ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார் ஜோதிகளின் பிதா செய்கிறார் ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார் 1. நேர்த்தியான இடங்களில் பங்கடைந்திடுவாய் சிறப்பான சுதந்திரம் பெற்று கொள்வாய் உந்தனின் விருப்பங்கள் வாஞ்சைகள் அனைத்தையும் நிச்சயமாகவே நிறைவேற்றுவார் 2. உந்தனின் காரியம் துவங்கிடும் முன்னமே முடிவை நிர்ணயம் பண்ணிடுவார் நிச்சயமாகவே செய்வதெல்லாம் வாய்க்கும் உந்தன் நம்பிக்கை வீண் போகாதே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6284
Song ID
nanmaiyana-ivugal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open