Nanmaiyum Kirubaiyum நன்மையும் கிருபையும்

நன்மையும் கிருபையும்

Lyrics

நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும் ஜீவனுள்ள நாளெல்லாம் வாக்குப்பண்ண நல்ல தேவா வாழ்த்தியே வணங்கிடுவேன் (அவர்) நேற்றும் இன்றும் என்றென்றுமாய் வாக்கு மாறாதவரே கேளாத ஐஸ்வர்யமும் மகிமையும் தந்தவரே கேடகமாய் என்னை காத்துக்கொண்டீர் கர்த்தாவே உம்மை புகழ்வேன் தடைகளை தகர்த்துப்போட்டு கோணலை செவ்வையாக்கினீர் நீதியின் பாதையில் நடத்துகிறீர் நாளெல்லாம் உம்மை பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2656
Song ID
nanmaiyum-kirubaiyum-lyrics-songs-ppt-chords
Views
12
Downloads
4
Source
Open