Nannaalithilae Aasi Koora Vaarum நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே

நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே வருடங்கள் காலங்கள் கழிந்தாலும் வழுவாமல் காக்கும் பரிசுத்தரே 1. கைகளின் பலனை சாப்பிடுவாய் பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும் உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள் 2. நித்திய ஜீவனை அளியும் தேவா நித்தமும் உம்மை ஆராதிக்க உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல எந்நாளும் பாதுகாத்திடுவீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4592
Song ID
nannaalithilae-aasi-koora-vaarum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open